தமிழில் ரீமேக்காகும் சூப்பர் டூப்பர் ஹிட் சீரியல் – ஹீரோ யாருன்னு நீங்களே பாருங்க!!

0
கட்டண தொலைக்காட்சிகளாக மாறும் பிரபல தமிழ் சேனல்கள் - ஷாக்காகி போன ரசிகர் பட்டாளம்!!
விரைவில் முடிவுக்கு வரும் 2 சூப்பர் ஹிட் தமிழ் சீரியல்கள் - திகைப்பில் ரசிகர்கள்!!

சின்னத் திரை உலகின் முக்கிய பிரபலங்களான ஆர்யன் கான் மற்றும் மோக்ஷிதா இணைந்து நடிக்கும், புகழ் பெற்ற தெலுங்கு சீரியல் ரீமேக் விரைவில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.

 சீரியல் அப்டேட் :

விஜய் தொலைக்காட்சியில் பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி தொடரில், முன்னாள் செழியன் கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆர்யன் கான். இவர் தனக்கு கிடைத்த பட வாய்ப்புகளால் இந்த சீரியலை விட்டு விலகினார். விஷாலுடன் இணைந்து வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அண்மையில் ஜீ தமிழ் சீரியல் நடிகை ஷபானா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் இவர், புகழ்பெற்ற தெலுங்கு சீரியலான ராதாமா குதுருரூ என்ற சீரியலின் தமிழ் ரீமேக்கில் நடிக்க உள்ளார்.

இவருக்கு ஜோடியாக மோக்ஷிதா என்ற நடிகையும், வில்லி கதாபாத்திரத்தில் சுபத்ரா என்பவரும் நடிக்க உள்ளனர். இதுபோக, காயத்ரி மற்றும் பிரணிகா ஆகியோர் கதாநாயகியின் சகோதரிகளாக நடிக்க உள்ளனர். இந்த சீரியல் விரைவில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. இந்த சீரியலின் டைட்டில் மற்றும் அடுத்தடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here