விஜய் டிவியை ஈ அடிச்சான் காப்பி செய்யும் ஜீ தமிழ் – டிஆர்பிக்காக என்னென்ன பண்றாங்க பாருங்க!!

0
விஜய் டிவியை ஈ அடிச்சான் காப்பி செய்யும் ஜீ தமிழ் - டிஆர்பிக்காக என்னென்ன பண்றாங்க பாருங்க!!
விஜய் டிவியை ஈ அடிச்சான் காப்பி செய்யும் ஜீ தமிழ் - டிஆர்பிக்காக என்னென்ன பண்றாங்க பாருங்க!!

ஜீ தமிழ் டிவியில் புதிதாக நான்கு மெகா தொடர்கள் ஒளிபரப்பாக உள்ளதை அடுத்து,அதன் புதுவரவு கொண்டாட்டம் நிகழ்ச்சி வருகிற ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.

நடிகர் சியான் விக்ரமின் மனைவியை பார்த்துளீர்களா?? வைரலாகும் அழகிய குடும்ப புகைப்படம்!!

புது வரவு கொண்டாட்டம்:

சீரியல்கள் என்றாலே சன் டிவி, ஜீ தமிழ் மற்றும் விஜய் டிவி தான் டாப் என மக்கள் மனதில் ஆழமாக பதிந்து விட்டது. அந்த அளவுக்கு தினத்தோறும் புது புது சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த வகையில், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் புதிதாக நான்கு சீரியல்கள் களமிறங்குகின்றன.

விஜய் டிவியை ஈ அடிச்சான் காப்பி செய்யும் ஜீ தமிழ் - டிஆர்பிக்காக என்னென்ன பண்றாங்க பாருங்க!!
விஜய் டிவியை ஈ அடிச்சான் காப்பி செய்யும் ஜீ தமிழ் – டிஆர்பிக்காக என்னென்ன பண்றாங்க பாருங்க!!

அதாவது, பேரன்பு, தெய்வம் தந்த பூவே, ரஜினி, வித்யா No.1 உள்ளிட்ட நான்கு தொடர்களில் நட்சத்திரங்கள் களமிறங்கி கொண்டாடும் புதுவரவு கொண்டாட்டம் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வருகிற டிசம்பர் 26ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் விஜய் டிவி கொண்டாட்டத்தை பார்த்து அப்படியே பலோவ் பண்றீங்க போல என கலாய்த்து வருகின்றனர். இந்த எபிசோடை பார்க்க ரசிகர்கள் பலத்த ஆவலாக உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here