பிரபல இந்திய வீரருடைய மனைவியின் ரகசிய காதலன் இவர் தானா?? அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!!

0
பிரபல இந்திய வீரருடைய மனைவியின் ரகசிய காதலன் இவர் தானா?? அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!!
பிரபல இந்திய வீரருடைய மனைவியின் ரகசிய காதலன் இவர் தானா?? அவரே கொடுத்த ஓபன் ஸ்டேட்மென்ட்!!

யுஸ்வேந்திர சாஹலின் மனைவி தனஸ்ரீ வர்மா தனது ரகசிய காதலன் என கூறி வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.

யுஸ்வேந்திர சாஹல்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் மற்றும் அவரது மனைவிக்கு அண்மையில் சில கருத்து வேறுபாடு காரணமாக தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் சண்டைகள் நடந்தது. இந்நிலையில் அவரின் மனைவி தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த போட்டோவின் கேப்ஷனாக இது தான் என்னுடைய ரகசிய காதலன் என தைரியமாக கூறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அனைவருக்கும் ஒரே ஷாக் தான். அதாவது அந்த புகைப்படம் வேறு யாருமில்லை. தனஸ்ரீ வர்மா அவரது வீட்டில் வளர்க்கும் செல்லக்குட்டி நாயான காபினை தான் கூறியுள்ளார்.

ஆட்டத்தை தொடரும் கொரோனா.,, ஒரே நாளில் 3,805 பேருக்கு தொற்று உறுதி.,, ஷாக் ரிப்போர்ட்!!

அந்த நாயிற்கு அண்மையில் பிறந்த நாள் வந்தது. அதை கொண்டாடும் விதமாக தான் சாஹலின் மனைவி இந்த புகைப்படத்தை வெளியிட்டு இப்படி பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது கிரிக்கெட் வட்டாரங்களில் வைரலாகி வருகிறது. மேலும் சாஹல் தற்போது உலக கோப்பை தொடருக்காக பயிற்சி பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here