விக்கெட்டுகளில் சதம் அடிக்க காத்திருக்கும் இந்திய வீரர்…, வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியால் நிகழுமா??

0
விக்கெட்டுகளில் சதம் அடிக்க காத்திருக்கும் இந்திய வீரர்..., வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியால் நிகழுமா??
விக்கெட்டுகளில் சதம் அடிக்க காத்திருக்கும் இந்திய வீரர்..., வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான போட்டியால் நிகழுமா??

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே தற்போது 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் கடந்த ஆகஸ்ட் 3 ம் தேதியில் இருந்து நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியிடம் தோல்வியை தழுவியது. இதையடுத்து, நாளை 2வது டி20 போட்டி பிராவிடன்ஸ் மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த போட்டிகளில், இந்தியாவின் யுஸ்வேந்திர சாஹல் 7 விக்கெட்டுகளை விழ்த்துவதன் மூலம் டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்திய பந்துவீச்சாளர் என்ற பெருமையை அடைவார். தற்போது வரை, 93 விக்கெட்டுகளை கைப்பற்றிய இவர் டி20களில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். இவரை தொடர்ந்து, புவனேஷ்வர் குமார் 90, அஸ்வின் 72, பும்ரா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 70 விக்கெட்டுகளை கைப்பற்றி டாப் 5 இடத்தில் உள்ளனர்.

“உலக கோப்பையை இந்த 4ல் ஒரு அணி தான் வெல்லும்”…, இங்கிலாந்து கேப்டன் பளிச் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here