சர்வதேச இந்திய அணியானது, தற்போது எதிர்வரும் உலக கோப்பையை வெல்வதற்கான திட்டமிடலில் இறங்கி உள்ளது. இந்நிலையில், இந்திய அணி வரலாற்றில் இன்று படைத்த சாதனை ஓன்று வைரலாகி வருகிறது. அதாவது, கடந்த 2007 ஆம் ஆண்டு நடைப்பெற்ற டி20 உலக கோப்பை தொடரில் இதே நாளில் (செப்டம்பர் 19) இன்று, இங்கிலாந்து அணியை எதிர்த்து இந்திய அணி மோதியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில், இந்திய அணியின் நட்சத்திர வீரரான யுவராஜ் சிங் ஒரே ஓவரில் தொடர்ச்சியாக ஆறு சிக்ஸர்களை விளாசி 12 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். இவர் இந்த போட்டியில், 16 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டரி 3 சிக்ஸர் உட்பட 58 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடதக்கது. இதன் மூலம், சர்வதேச அளவில் அதிவேக அரைசதம் அடித்த முதல் வீரர் என்ற பெருமை பெற்றவர் ஆவார். மேலும் இந்த போட்டியில், 20 ஓவர் முடிவில் இந்திய அணி 218 ரன்கள் எடுத்த நிலையில், இங்கிலாந்து அணி 200 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
உலக தரவரிசையில் டாப் இடத்தில் இந்தியா…, ஆடவர் மற்றும் மகளிர் இரு அணிகளும் அசத்தல் முன்னேற்றம்!!
Yuvraj Singh smashed 6 sixes in an over "On this Day" in 2007 T20 World Cup against Broad & completed fifty from just 12 balls.
– The fastest fifty ever in International cricket pic.twitter.com/7JVkPZtap6
— Johns. (@CricCrazyJohns) September 19, 2023