5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்.., கடந்த 2007ல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.., ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

0
5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்.., கடந்த 2007ல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.., ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!
5 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்.., கடந்த 2007ல் நடந்த சுவாரஸ்ய நிகழ்வு.., ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

கடந்த 2007 ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர் செய்த நிகழ்வு தற்போது ரசிகர்களிடையே ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

யுவராஜ் சிங்

இந்திய அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களை விட முன்னாள் வீரர்கள் பல சாதனைகள் புரிந்துள்ளார். அதன்படி பார்க்கையில் கடந்த 2007 ஆம் ஆண்டு இதே நாளில் நடைபெற்ற உலகக் கோப்பையில் யுவராஜ் சிங்கின் அதிரடி ஆட்டமே இந்தியாவை இறுதிப் போட்டிக்கு அழைத்து செல்ல உதவியது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அதாவது இவர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் 30 பந்துகளில் 70 ரன்கள் குவித்தார். இந்த போட்டியில் இவரை தவிர வேறு எந்த வீரரும் சிறப்பாக விளையாடவில்லை. மேலும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கூட 4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

T20 உலக கோப்பை.., ஸ்காட்லாந்து வீரர்கள் பட்டியல் வெளியீடு.., முதல் போட்டி இவங்க கூட தானா??

ஆனால் யுவராஜ் சிங் 5 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்கள் விளாசி அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவரது ஆட்டத்தினால் தான் இந்திய அணி 2007 ஆம் உலக கோப்பையை தட்டிச் சென்றது. இதே நாளில் யுவராஜ் வெளிப்படுத்திய ஆட்டத்தை நினைவு கூர்ந்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர். தற்போது இந்த நிகழ்வு இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here