பிரபல இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் யுவன்? அவரே கொடுத்த அப்டேட்…,

0
பிரபல இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் யுவன்? அவரே கொடுத்த அப்டேட்...,
பிரபல இசையமைப்பாளருடன் கை கோர்க்கும் யுவன்? அவரே கொடுத்த அப்டேட்...,

இசைஞானி இளையராஜா அவர்களின் மகன் யுவன் சங்கர் ராஜா தமிழ் சினிமா இசையுலகில் தவிர்க்க முடியாத இடத்தில் இருக்கிறார். குறிப்பாக, தனது மயக்கும் இசை மூலம் இளம் ரசிகர்களின் இதயங்களை கொள்ளை கொண்டிருக்கும் யுவனுக்கு இன்னும் கோவில் மட்டும் தான் கட்டவில்லை. இப்படி, இசையில் உச்சத்தை தொட்டிருக்கும் யுவன் தற்போது நடிகர் விஜயின் ‘தளபதி 69’ என்ற புதிய படத்திற்கு இசையமைக்க உள்ளார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிலையில், யுவன் சங்கர் ராஜா டிவிட்டர் பக்கத்தில், ‘எனது அடுத்த பாடலுக்கு நான் எந்த இசையமைப்பாளருடன் இணைய வேண்டும்?’ என்று ஒரு கேள்வியை ரசிகர்கள் முன் வைத்துள்ளார். இந்த பதிவுக்கு, பிரபல இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன், வடிவேலுவின் புகைப்படத்தை பதிவிட்டு இதோ கெளம்பிட்டேன் என்று பதில் ட்வீட் செய்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here