U1 உடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்….,தெறிக்க விடலாமா?

0
U1 உடன் இணையும் பிரபல இசையமைப்பாளர்....,தெறிக்க விடலாமா?

தமிழ் சினிமாவின் முக்கியமான இசையமைப்பாளர்களில் ஒருவர் யுவன் சங்கர் ராஜா. போதை தரும் இவரது பாடல்களை ரசிக்காதவர்களே கிடையாது. அந்த வகையில் இசையால் மாபெரும் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் யுவன் சங்கர் ராஜா தற்போது ராக் ஸ்டார் அனிருத் உடன் இணைந்து பணியாற்ற இருப்பதாக அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில், ‘எந்த இசையமைப்பாளருடன் இணைய வேண்டும்?’ என்று ரசிகர்களிடம் ஒரு கேள்வி கேட்டிருந்தார் யுவன். இதற்கு, சந்தோஷ் நாராயணன் ‘இதோ கெளம்பிட்டேன்’ என்று ரிப்ளை செய்திருந்தார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலானது. இந்நிலையில், யுவன் சங்கர் ராஜா அனிருத் உடன் இணைய இருப்பதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. இந்த காம்போ எப்படி இருக்கும் என்பதைக் காண ரசிகர்கள் இப்போதே தங்களது ஆர்வத்தை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here