ஹிட் பட இயக்குனருடன் இணைய உள்ள யுவன் ஷங்கர் ராஜா – உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

0
அப்பா 8 அடி பாஞ்சா.. நீங்க 16 அடி பாஞ்சுட்டீங்களே - யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைத்த அங்கீகாரம்!
அப்பா 8 அடி பாஞ்சா.. நீங்க 16 அடி பாஞ்சுட்டீங்களே - யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைத்த அங்கீகாரம்!

கோமாளி படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதன், தனது அடுத்த திரைப்படத்தில் யுவன் ஷங்கர் ராஜாவுடன் இணைந்து பணியாற்ற உள்ளார். இந்த செய்தியை இயக்குனர் பிரதீப் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதோடு யுவனுடன் இணைந்து எடுத்த புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

காதலருடன் ஊர் சுற்றும் ராஷ்மிகா மந்தனா? – இணையத்தில் லீக்கான புகைப்படங்கள்!!

யுவன் ஷங்கர் ராஜா:

தனது முதல் இயக்கத்திலேயே சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்த இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இவரது முதல் திரைப்படமான ”கோமாளி” பல நாட்கள் திரையரங்களில் ஓடி வெற்றி வாகை சூடியது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து மற்றொரு திரைப்படத்தினை பிரதீப் ரங்கநாதன் இயக்க உள்ளார். முதன் முறையாக யுவன் ஷங்கர் ராஜாவுடன் இந்த திரைப்படத்தில் இணைய உள்ளார். மேலும் இத்திரைப்படத்தில் சத்யராஜ் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடிக்க உள்ளனர்.

இந்த திரைப்படத்திற்க்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியாகும் என தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் அறிவித்துள்ளார் மற்றும் யுவனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.இந்த செய்தி வெளியான நிலையில் இந்த புது காம்போவை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here