சமீப காலமாக இசையமைப்பாளர் படத்தில் இசையமைப்பதை தாண்டி பொது இடங்களில் இசை கச்சேரி நடத்தி வருகின்றனர். அந்த வகையில் ஏ.ஆர். ரகுமான் மறக்குமா நெஞ்சம் என்ற தலைப்பில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர் உட்பட பெரும்பாலானோர் டிக்கெட் இருந்தும் உள்ளே அனுமதிக்க படாமல் இருந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதை பயன்படுத்தி சில பெண்களை ஆண்கள் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
தற்போது இந்த விஷயம் பூகம்பமாக வெடித்து கொண்டிருக்கும் நிலையில் யுவன் சங்கர் ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்துவதில் இது போன்ற சிக்கல்கள் இருக்கத்தான் செய்கிறது. எங்கள் இசையால் எங்கள் இசையை அர்த்தமுள்ளதாக மாற்றும் ரசிகர்கள் அவதியடைவது அதிகமான வருத்தத்தை தருகிறது. சக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உடன் நான் துணை நிற்கிறேன்.இது போன்ற நிகழ்வுகள் இனிமேல் நடத்தும் பொழுது பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோர்கள் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என கூறியுள்ளார்.
ஐயோ., போதும் கையை கீழே இறக்குங்க., ஸ்லீவ்லெஸ் பனியனில் அந்த அழகை எல்லாம் அப்படியே தெரியுது ஷிவானி!!