Wednesday, July 28, 2021

சும்மா தரமான சம்பவம்.. தல ரசிகர்களுக்கு வலிமை அப்டேட் தந்த யுவன் சங்கர் ராஜா!!!

Must Read

தல அஜித்தின் வலிமை பட அப்டேட் பற்றி அவரது ரசிகர்கள் பல நாட்களாக கேட்டு வருகின்றனர். அனால் கொரோனா தொற்றால் மே 1 ஆம் தேதி வெளியாக வேண்டிய பர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை. இதனால் சொக்கத்தில் இருந்த தல ரசிகர்களுக்கு மகிழ்ச்சியூட்டும் விதமாக அப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா வலிமை அப்டேட்டை கொடுத்துள்ளார்.

கிட்டத்தட்ட ஒரு வருடமாக வலிமை படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் காத்துள்ளனர். குறித்த நேரத்தில் அப்டேட் வெளியாகாததால் பல இடங்களில் வலிமை அப்டேட் கேட்டு வருகின்றனர். தற்போது நடைபெற்று வருகிற இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையேயான உலக கோப்பை டெஸ்ட் போட்டியிலும் ரசிகர்கள் வலிமை அப்டேட் கேட்டு பதாகைகளை ஏந்தினர். இது சம்மந்தப்பட்ட புகைப்படங்கள் கூட இணையத்தில் வைரலாகியது. இந்நிலையில் அஜித் ரசிகர்களுக்கு யுவன் ஒரு சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

சிம்புவின் மாநாடு படத்தின் புரமோஷனுக்காக கிளப் அவுஸ் வந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, தல ரசிகர்களிடம் வலிமை திரைப்படத்தில் தாயைப் போற்றும் பாடல் மிக சிறப்பாக உருவாகியுள்ளதாகவும், மேலும்  படத்தின் துவக்க பாடல் சிறப்பாக வந்துள்ளதாகவும் தெரிவித்தார். இதனால் குஷியான அஜித் ரசிகர்கள் இணையத்தில் இந்த அப்டேட் விவரங்களை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

மேலாடையை இறக்கி மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – வியந்துப்போன ரசிகர்கள்!!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவாக நடித்து வரும் ஹேமா மாடர்ன் உடையில் ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா பாண்டியன்...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -