யுவன் கூட்டணியில் களமிறங்கும் பிரபல இசையமைப்பாளர்., இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்!!

0
யுவன் கூட்டணியில் களமிறங்கும் பிரபல இசையமைப்பாளர்., இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்!!
யுவன் கூட்டணியில் களமிறங்கும் பிரபல இசையமைப்பாளர்., இணையத்தில் வெளியான சூப்பர் அப்டேட்!!

கோலிவுட் திரையில் முன்னணி பாடகர் மற்றும் இசையமைப்பாளராக கலக்கி வருகிறார் யுவன் சங்கர் ராஜா. இவருடைய தனித்துவமான குரலில் 100 க்கும் மேற்பட்ட பாடல்களை ரசிகர்களுக்கு கொடுத்து குஷிப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் இவர் தனது அடுத்த படத்திற்கு எந்த இசையமைப்பாளருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என ரசிகர்களிடம் கருத்து கேட்டிருந்தார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

அதற்கு பலரும் அனிருத் என கூறியிருந்தனர். இதையடுத்து யுவன் அனிருத்திடம் இது குறித்து கேட்டிருந்தற்கு அவரும் ஓகே சொல்லிவிட்டார். அந்த வகையில் யுவன் மற்றும் அனிருத் கூட்டணி சேர்வது உறுதியாகியுள்ளது . அதாவது பல வருடங்களுக்கு பிறகு தற்போது இவர்கள் மீண்டும் இணைவது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது.

பிரபல கலை இயக்குனர் திடீர் தற்கொலை.., சோகத்தில் ஆழ்ந்த திரையுலகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here