ஏப்ரல் முதல் ஜூன் வரை திருமணமானவர்களுக்கு ரூ.141.60 கோடி செலவில் நிதியுதவி., சூப்பர் அறிவிப்பை வெளியிட்ட ஆந்திர முதல்வர்!!!

0

ஏழை எளிய குடும்பத்தைச் சேர்ந்த திருமண தம்பதிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களை மத்திய மாநில அரசுகள் செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆந்திர பிரதேசத்தில் SC/ST, சிறுபான்மையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் உள்பட பொருளாதார பின்தங்கியவர்களுக்கு “YSR கல்யாண மஸ்து” திட்டமும், இஸ்லாமிய பெண்களுக்கு “YSR ஷாதி தோபா” திட்டமும் செயல்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

ஆத்தாடி., காயத்ரி ரகுராமா இது? மொட்டையடித்து ஆளே ஒரு மாதிரி ஆகிட்டாங்களே., வைரலாகும் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

இத்திட்டத்தின் கீழ், ஏப்ரல் முதல் ஜூன் வரை திருமணம் செய்த 18.833 தம்பதிகளுக்கு நிதியுதவியை இன்று (ஆகஸ்ட் 9) அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி வழங்கி உள்ளார். இதற்காக ரூ.141.60 கோடி மாநில அரசு நிதி ஒதுக்கி உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here