பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்த காவல்துறை.., சோகத்தில் ரசிகர்கள்!!

0
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்த காவல்துறை.., சோகத்தில் ரசிகர்கள்!!
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனை அதிரடியாக கைது செய்த காவல்துறை.., சோகத்தில் ரசிகர்கள்!!

வித்தியாசமான பைக்-களை அதி வேகத்தில் ஓட்டி இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் டிடி எஃப் வாசன். தற்போது இவர் மஞ்சள் வீரன் படத்தில் நடித்து வரும் நிலையில் நேற்று காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி சத்திரம் பகுதியில் தனது பைக்கில் அதிவேகமாக சென்ற போது வண்டி கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிடிஎஃப் வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதை தொடர்ந்து அவர் மீது வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டுதல், பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் அவருடைய ஓட்டுநர் உரிமத்தையும் தடை செய்ய தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர். தற்போது டிடி எஃப் வாசனை கைது செய்து காவல்துறை விசாரணை செய்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த அஜித் குமார்.., என்னவா இருக்கும்? குழம்பிய ரசிகர்கள்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here