இதான் நடந்துச்சு., விபத்து குறித்து விளக்கம் கொடுத்த இர்பான்.., வீடியோ வைரல்!!

0
இதான் நடந்துச்சு., விபத்து குறித்து விளக்கம் கொடுத்த இர்பான்.., வீடியோ வைரல்!!
இதான் நடந்துச்சு., விபத்து குறித்து விளக்கம் கொடுத்த இர்பான்.., வீடியோ வைரல்!!

யூடியூப் சேனல் மூலம் மிகவும் பிரபலமானவர்களில் ஒருவர் தான் யூடியூபர் முகமது இர்பான். இவர் எல்லா கடைகளுக்கும் சென்று உணவுகளை review கொடுத்ததன் மூலம் இவ்வளவு பெரிய ரீச்சை பெற்றார். சமீபத்தில்தான் அவருக்கு திருமணம் ஆனது. இந்த திருமண போட்டோக்களை எல்லாம் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் ஒரு மூதாட்டியும் பலியாகியுள்ளார்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

திருமணமான கொஞ்ச நாட்களில் இப்படி ஒரு சோதனையை சந்தித்த இர்பானுக்கு பலரும் ஆறுதல் தெரிவித்தாலும் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமன்றி சோசியல் மீடியாவில் கடுமையான விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர். சம்பவம் நடந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆனபோதிலும் இர்பான் ஏன் விபத்தை பற்றி பேசவில்லை என்று நெட்டிசன்கள் கேள்வி ஏழுப்பி வந்தனர்.

இந்நிலையில் விபத்து குறித்து இர்பான் விளக்கம் கொடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, அன்று எதிர்பாராத விதமாக தான் விபத்து நடந்தது. அந்த பகுதியில் இதற்கு முன்னாடி 4 விபத்துக்கள் நடந்துள்ளது. தற்போது எங்கள் வண்டி விபத்தில் சிக்கியுள்ளது. ஒரு உயிரை இழந்த அந்த குடும்பத்தின் வேதனைகள் எப்படி இருக்கும் என்று எனக்கு புரிகிறது.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு ஏற்பாடு., அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஆனால் இது ஒரு விபத்து. மேலும் என்னை பலவிதமாக தவறாக பேசி சித்தரித்து வருகின்றனர். இதனால் நான் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி. மேலும் Youtube இல் தவறான வீடியோக்களை போட வேண்டும் என்று மனம் உருகி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here