அடக்கடவுளே.., பிரபல யூடியூபர் இர்பான் கார் திடீர் விபத்து.., பலியான மூதாட்டி!!

0
அடக்கடவுளே.., பிரபல யூடியூபர் இர்பான் கார் திடீர் விபத்து.., பலியான மூதாட்டி!!

தற்போதைய காலகட்டத்தில் சினிமா பிரபலங்களுக்கு நிகராக யூடியூபில் பிரபலங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வருகின்றனர். அந்த வகையில் ஹோட்டல்களுக்கு சென்று உணவை சுவை பார்த்து ரிவ்யூ மக்களுக்கு பரிச்சயம் ஆனவர் தான் பிரபல யூடியூபர் இர்பான். சமீபத்தில் தான் இவருக்கு ஆசிபா என்பவருடன் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்தார். மேலும் ஆளுநர் உட்பட பல பிரபலங்கள் வீட்டிற்கு தனது மனைவியுடன் விருந்துக்கு சென்று வந்தார். யாரு கண்ணு பட்டுச்சோ தெரியவில்லை தற்போது இர்பான் மிகப்பெரிய சிக்கலில் சிக்கியுள்ளார். அதாவது யூடியூபர் இர்பான் தனது நண்பனுடன் காரில் மறைமலைநகர் நகராட்சி அலுவலகம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் அங்கிருந்த மூதாட்டி மீது வண்டி மோதியுள்ளது.

யோவ்.., சுடர் உன் மகள் தான்.., வெற்றிக்கு தெரிய வரும் உண்மை..,தென்றல் வந்து என்னை தொடும் ட்விஸ்ட்!!

அந்த மூதாட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போது இர்பானின் கார் ஓட்டுநர் அசாருதீன் தான் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதாக தெரிய வந்துள்ளது. தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார் தொடர்ந்து விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here