சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த முக்கிய பிரபலம் – நேரில் வந்து வாழ்த்திய நட்பு வட்டாரம்!!

0
லிவிங்கில் இருந்து திருமணத்திற்கு தயாராகும் பிரபல சீரியல் பிரபலங்கள் - வெளியான Pre Wedding புகைப்படங்கள்!!
சத்தமே இல்லாமல் திருமணத்தை முடித்த முக்கிய பிரபலம் - நேரில் வந்து வாழ்த்திய நட்பு வட்டாரம்!!

யூடியூப் சேனல் மூலம், பிரபலமடைந்த பரிதாபங்கள் கோபி தனது நண்பர்கள் புடை சூழ, இன்று தனது திருமணத்தை முடித்துள்ளார்.

திருமணம் முடிந்தது:

பரிதாபங்கள் என்ற youtube சேனல் மூலம், மிகப்பெரிய அளவில் ரீச் அடைந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் விஷயங்களை, தங்கள் பாணியில் இவர்கள் கலாய்த்து போடும் வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

Gallery

அதுமட்டுமில்லாமல் இவர்களின் சோசியல் மீடியா நட்பு வட்டாரங்களும், மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் சுதாகர் திருமணம் முடிந்தது.அந்த வகையில் தற்போது அவருடைய நெருங்கிய நண்பரான கோபிக்கும், அவரது நண்பர்கள் புடை சூழ திருமணம் நடைபெற்றுள்ளது.

Gallery

இந்த திருமணத்தில் கலந்து கொண்ட அவரது நட்பு வட்டாரங்கள், பெரிய அளவில் மணமக்களை சந்தோஷப்படுத்தியுள்ளனர். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here