ஐயய்ய.., தொப்பை போட்டு இப்படி இருக்கீங்க அமலா பால்.., அதுவும் இவளோ டைட்டான டிரஸ்ல!!

0
ஐயய்ய.., தொப்பை போட்டு இப்படி இருக்கீங்க அமலா பால்.., அதுவும் இவளோ டைட்டான டிரஸ்ல!!
ஐயய்ய.., தொப்பை போட்டு இப்படி இருக்கீங்க அமலா பால்.., அதுவும் இவளோ டைட்டான டிரஸ்ல!!

பிரபல நடிகையான அமலாபால் இப்பொழுது வெளியிட்டு இருக்கும் அழகான புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அமலா பால்

தமிழில் ‘சிந்து சமவெளி’ என்ற படத்தில் நடித்து சர்ச்சைக்குள்ளான அமலா பால் அதன் பிறகு மைனா படத்தின் மூலம் எக்கச்சக்க வரவேற்பை பெற்றிருந்தார். அதன் வழியே தான் அவருக்கு பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. திரையுலகில் கால் பதித்த கொஞ்சம் நாளிலேயே முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்தார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதுவும் தலைவா படத்தில் விஜய்யுடன் நடித்தது தான் அல்டிமேட் என்று சொல்ல வேண்டும். தன் பிறவி பலனை அடைந்தது போல பெருமிதம் கொண்டிருந்தார் நம்ம அமலாபால். அதன் பிறகு ஏ.எல்.விஜயை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் இந்த திருமணம் நீடிக்கவில்லை.

நிச்சயம் முடிந்த கையோட வருங்கால மனைவியை திருப்பதிக்கு அழைத்து சென்ற ஆனந்த் அம்பானி.., வெளியான புகைப்படங்கள்!!

ஒரு வருடத்திலேயே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். இப்பொழுது மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் சில படங்களில் நடித்த வருகிறார். இருந்தபோதிலும் அடிக்கடி தனது புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்கள் குதூகலிக்க வைத்து வருகிறார் அமலா பால்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here