உங்கள் பிள்ளைகளின் திருமணமா.., இனி லட்சக்கணக்கில் செலவு செய்ய வேண்டாம்.., உ.பி முதல்வர் அதிரடி அறிவிப்பு!!!!

0

மத்திய, மாநில அரசு ஏழை, எளிய குடும்பங்கள் முன்னேறும் வகையில் பல நலத்திட்டங்களை அறிவித்து வருகின்றனர். ஆனால் ஏழை மக்கள் தங்களின் மகன், மகள் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த மிகவும் சிரமப்படுகின்றனர். இந்நிலையில் உத்திரபிரதேச முதல் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது அந்த மாநிலத்தில் உள்ள கிராமங்களில் அரசு சார்பில் திருமண மண்டபங்கள் கட்டப்பட்டு வருகிறது. இந்த திருமண மண்டபத்தில் ஏழை, எளிய குடும்பத்தினர் தங்களது பிள்ளைகளின் திருமணத்தை குறைத்த செலவில் ஆடம்பரமாக நடத்தி கொள்ளலாம் என யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

மாநிலம் முழுவதும் நாளை பேருந்து இயங்காது., TSRTC ஊழியர்கள் பந்த் அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here