கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு சூப்பர் டூப்பர் நியூஸ்., இனி இந்த சேவையும் கிடைக்கும்?

0
கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு சூப்பர் டூப்பர் நியூஸ்., இனி இந்த சேவையும் கிடைக்கும்?
கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு சூப்பர் டூப்பர் நியூஸ்., இனி இந்த சேவையும் கிடைக்கும்?

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், வங்கி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் YES Bank RuPay கிரெடிட் கார்டு பயனாளர்களுக்கு UPI சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி ரூபே கிரெடிட் கார்டை Paytm, PhonePe, GPay உள்ளிட்ட UPI செயலிகளில் இணைத்துக் கொள்ளலாம்.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இதன்மூலம் வணிக நிறுவனங்களிலும், POS இயந்திரங்களிலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். இந்த பரிவர்த்தனை கூடுதல் பாதுகாப்புடன் செயல்படுவதாகவும் அறிவுறுத்தி உள்ளனர். ஏற்கனவே SBI மற்றும் ICICI வங்கியின் RuPay கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி கிடைப்பது குறிப்பிடத்தக்கது.

பாராட்டு மழையில் நனையும் விராட் கோலி…, 360 டிகிரி நாயகனின் பளிச் பேட்டி!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here