தமிழக பேருந்துகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்…, இன்று முதல் அமல்.., மக்கள் வரவேற்பு!!

0
தமிழக பேருந்துகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்..., இன்று முதல் அமல்.., மக்கள் வரவேற்பு!!
தமிழக பேருந்துகளில் கொண்டுவரப்பட்ட புதிய மாற்றம்..., இன்று முதல் அமல்.., மக்கள் வரவேற்பு!!

தமிழக போக்குவரத்து துறையானது, அரசுடன் இணைந்து பொது மக்களின் வசதிக்கு ஏற்ப போக்குவரத்து சேவையை எளிமையாகி வருகிறது. இதில் குறிப்பாக, பண்டிகை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்கள் என அதிக கூட்ட நெரிசல் ஏற்படும் நேரங்களில் சிறப்பு பேருந்துகளை இயக்கி போக்குவரத்து துறை பொது மக்களின் சிரமத்தை குறைத்து வருகிறது. இந்த வகையில் தற்போது, மேலும் ஒரு சிறப்பு வசதியையும் அரசு மேற்கொண்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

அதாவது, தமிழகத்தில் மாநகர போக்குவரத்து கழகங்கள் சார்பாக நிலம் மற்றும் சிவப்பு நிறங்களிலேயே பேருந்துகள் இதுவரையிலும் இயங்கி வந்தன. இத்தகைய பேருந்துகள் பல சேதமடைந்துள்ளதால், இதனை சீரமைப்பதுடன் கூடுதலாக இருக்கை வசதிகள் வைத்து மஞ்சள் நிறமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இந்த புதிய மஞ்சள் நிறமுடைய பேருந்துகளை தமிழக முதல்வர் செயல்பாட்டுக்கு கொண்டு வர இன்று முதல் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழகத்தில் பள்ளி மாணவர்களே.., இந்த தேதியில் விடுமுறை கன்பார்ம்.., அதிகாரபூர்வ தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here