‘காருக்குள் கவர்ச்சி’ – வைரலாகும் யாஷிகாவின் போட்டோஷூட் அட்டகாசங்கள்!!

0
ப்பா., குனிஞ்சா உலகமே தெரியுதே., அரைகுறை உடையில் முழு முன்னழகை காட்டிய யாஷிகா ஆனந்த்!!

தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக திகழும் நடிகை யாஷிகா ஆனந்த் காருக்குள் அமர்ந்தவாறு கிளாமரான போஸில் எடுத்துள்ள செல்பி புகைப்படம் வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த்

தமிழ் திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியாக இருக்கும் நடிகை யாஷிகா ஆனந்த் ஐந்து ஆண்டுகளாக சினிமாவுக்கு தனது பங்களிப்பை கொடுத்து வருகிறார். வெறும் 21 வயதே ஆன நடிகை யாஷிகா ஆனந்த் சில படங்களில் நடிகையாகவும், சில திரைப்படங்களில் கெஸ்ட் ரோலிலும் நடித்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இவரது படங்கள் எல்லாமே கவர்ச்சி நிறைந்ததாகவும், ஆபாச காட்சிகள் அதிகம் நிறைந்ததாகவும் காணப்படுகிறது என்று அடிக்கடி சர்ச்சைகள் எழுவது உண்டு. இருந்தாலும் நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு ரசிகர்கள் கூட்டம் குறைந்தபாடில்லை. பிக்பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்ட நடிகை யாஷிகா ஆனந்த், அதில் கிடைத்த வரவேற்பினால் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமாகியுள்ளார்.

ஜனார்தனனின் சூழ்ச்சியில் விழும் ஜீவா – அதிர்ச்சியில் மூர்த்தி! சூடுபிடிக்கும் கதைக்களம்!!

தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘ஜோடி ஃபன் அன்லிமிடெட்’ மற்றும் தற்போது ஒளிபரப்பாகி வரும் ‘முரட்டு சிங்கிள்ஸ்’ என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியின் நடுவராக பங்கேற்று வருகிறார் யாஷிகா. இவரது நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படங்கள் தமிழில் மட்டுமே ஐந்து உள்ளது.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்த் நீண்ட நாட்களுக்கு பிறகு எடுத்துள்ள செல்பி என ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சிவப்பு கலர் உடையில் காரில் அமர்ந்தவாறு அவர் எடுத்துள்ள புகைப்படங்கள் தற்போது பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here