சைடு போஸில் ரசிகர்களை அலறவிடும் யாஷிகா – வைரலாகும் புகைப்படம்!!

0
நிஜமாவே.. உங்களுக்கு பெரிய மனசு தான்.. முன்னழகை விதவிதமாக காட்டிய யாஷிகா ஆனந்த்!

நடிகை யாஷிகா ஆனந்த்தின் ஓவர் கிளாமரில் இணையதளம் திக்குமுக்காடி வருகிறது. சிவப்பு நிற உடையில் தெரிக்கவைக்கும் யாஷிகா ஆனந்த்தின் புகைப்படம் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது.

நடிகை யாஷிகா ஆனந்த்

மார்டர்ன் கிளாமரஸ் நடிகையான யாஷிகா ஆனந்த் கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். திரைப்படங்களில் காட்டுகின்ற கவர்ச்சி பத்தாது என வலைதளங்களிலும் கிளாமரான உடையில், அழகான புகைப்படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் யாஷிகா ஆனந்த்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பொது இடங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், திரைப்படங்கள் என்று எந்த இடமென்று பார்க்காமல் அனைத்து இடங்களிலும் இவர் கவர்ச்சி நாயகி தான். யாஷிகா ஆனந்த் பெயரை கேட்டால் பெரியவர்கள் ஐயோ என்று சொன்னாலும் இளவட்ட ரசிகர்களிடம் யாஷிகா என்று சொன்னால் ஆஹா என்று உருகி விடுவார்கள்.

என்னடா தனுஷுக்கே வந்த சோதனை – “கர்ணன்” படத்தின் மீது வழக்கு!!

அந்த அளவுக்கு இளம் ரசிகர்களை தன் கைக்குள் வைத்திருக்கிறார் யாஷிகா ஆனந்த். நடிகை யாஷிகா ஆனந்த்துக்கு சிறிய வயதே ஆனாலும் இவரது பேச்சுக்கள் கருத்துக்கள் எல்லாம் முதிர்ந்தவர்கள் பேசுவது போல் இருப்பது காண்போரை ஆச்சரியப்பட வைக்கும்.

திரைப்படங்கள் தவிர்த்து விஜய் டிவியில் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் யாஷிகா ஆனந்த் ரசிகர்களை உற்சாகமூட்டி வருகிறார். தற்போது சிவப்பு நிற உடையில் பார்வையாலேயே ரசிகர்களை கவரும் படி இன்ஸ்டாகிராமில் இவர் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here