குனிந்தபடி முன்னழகை தூக்கி காட்டிய யாஷிகா ஆனந்த் – கிறக்கத்தில் ரசிகர்கள்!!

0
Time pass-க்கு இப்படி தான் வீடியோ போடுவீங்களா - சுத்தி சுத்தி முன்னழகை காட்டிய யாஷிகா!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். என்ன தான் பிரபலமானாலும் சினிமாவில் நிலைத்து நிற்க கொஞ்சம் சிரமப்பட தான் செய்கிறார். எனவே தான் படவாய்ப்புகளுக்காக பல கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி வருகிறார் யாஷிகா. தற்போதும் மஞ்சdள் நிற உடையில் குனிந்தபடி முன்னழகை தூக்கி காட்டி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

தமிழில் வெளியான ‘துருவங்கள் பதினாறு’ என்ற படத்தில் நடித்தவர் தான் யாஷிகா. அப்பொழுது அவருக்கு வயது 16 தான். சிறு வயதில் இருந்தே நடிப்பின் மீது இருந்த ஆசை தான் அவர் திரையுலகிற்கு வந்ததற்கு முக்கிய காரணம். மேலும் அவர் 14 வயதிலேயே மாடலிங் துறையில் கால் பதித்துள்ளார். அதன் பிறகே துருவங்கள் பதினாறு படத்தில் நடிக்க அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

Actress Yashika Anand Saree New Photos HD

ஆனால் அந்த அளவிற்கு அப்படத்தின் மூலம் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. 2018 இல் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்தார். இந்த வயதில் யாரும் நடிக்க தயங்கும் ஒரு படத்தில் நடித்தது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. மேலும் தன்னை பற்றி தன்னுடன் இருப்பவர்களுக்கு தெரியும், விமர்சனங்களை நான் கண்டுகொள்வதில்லை என்றும் கூறியிருந்தார்.

அதன் பிறகு அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் செய்த அட்டகாசங்கள் கொஞ்ச நஞ்சமா?? பலரையும் இது முகம் சுளிக்க தான் வைத்தது. மேலும் முகத்துடன் நெருங்கியும் பழகினார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. ஐஸ்வர்யாவும், யாஷிகாவும் இணைந்து அங்கு ஒரு கலாட்டாவையே ஏற்படுத்தினார் என்றே சொல்லலாம்.

நமீதாவை போல தளுக் மொலுக்குனு மாறிய கேபிரியலா!!

வீட்டை விட்டு வெளியேறிய போது கூட சிறப்பாக டாஸ்கை செய்து அதிக மதிப்பெண்கள் பெற்றதால் 5 லட்சம் பணத்தையும் பெற்று சென்றார். ஆனால் அவருக்கு வெளியில் படவாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை. விஜய் டிவியில் நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார் யாஷிகா. இதனால் பலரும் திட்ட தான் செய்தனர்.

இவருக்கு என்ன டான்ஸ் தெரியும் என்று இந்நிகழ்ச்சிக்கு அழைத்தீர்கள் என்று பலரும் கண்டபடி பேசினர். அதன் பிறகு ஜாம்பி என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால் அந்த படம் வெற்றியை கொடுக்கவில்லை. பட வாய்ப்புக்காக பல வேலைகளையும் செய்து வருகிறார் யாஷிகா. அதாவது சமூக வலைத்தளங்களில் பல கவர்ச்சி புகைப்படங்களை களமிறக்கி வருகிறார். இதனால் அவரது ரசிகர்களும் நாளுக்கு நாள் அதிகரித்தும் வருகின்றனர். தற்போது அதே போல மஞ்சள் நிற உடையில் மஜாவாக போஸ் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here