என்ன டிரஸ் இது.., இப்படி அம்சமா இருக்கு உங்களுக்கு.., யாஷியாவின் மொத்த அழகில் பிளாட்டான ரசிகர்கள்!!

0
என்ன டிரஸ் இது.., இப்படி அம்சமா இருக்கு உங்களுக்கு.., யாஷியாவின் மொத்த அழகில் பிளாட்டான ரசிகர்கள்!!
என்ன டிரஸ் இது.., இப்படி அம்சமா இருக்கு உங்களுக்கு.., யாஷியாவின் மொத்த அழகில் பிளாட்டான ரசிகர்கள்!!

கடந்த சில நாட்களாகவே யாஷிகா அதிகமாக சமூக வலைப் பக்கங்களில் நேரத்தை செலவிட்டு வருகிறார். தற்போது சேலையில் அழகாக மணப்பெண்ணை போல ஜொலிக்கும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

யாஷிகா ரீசென்ட் போஸ்ட்

இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் தான் யாஷிகா. தனது முதல் திரைப்படத்திலேயே இரட்டை அர்த்தத்துடன் படுபயங்கரமாக நடித்திருந்தார். இந்த திரைப்படத்தினை தொடர்ந்து தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, துருவங்கள் பதினாறு, கழுகு 2 என பல திரைப்படங்களில் நடித்தார்.

ஆனால், முழுக்க முழுக்க இரட்டை அர்த்தமுள்ள திரைப்படத்தினையே தேடி கண்டுபிடித்து நடித்துக்கொண்டிருக்கிறார். என்னதான் அடல்ட் திரைப்படத்தில் நடித்து வந்தாலும் கூட ரசிகர்களின் மத்தியில் நல்லதொரு வரவேற்பை பெற்று வருகிறார்.பல மாதங்களுக்கு முன்பு பயங்கரமான ஒரு விபத்து ஒன்றில் சிக்கி தற்போதுதான் முழுமையாக அதில் இருந்து யாஷிகா மீண்டு வந்திருக்கிறார்.

இப்போது முழுக்க முழுக்க மாடலிங்கில் கவனம் செலுத்தி வருகிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகிறார். தற்போது சேலையில் அம்சமாக ஒரு புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மாடர்ன் டிரசை காட்டிலும் இந்த சேலை உங்களுக்கு அம்சமாக இருக்கிறது என ரசிகர்களும் பலவிதமாக கமெண்ட்டுகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here