ப்பா.. மேல Large.. கீழ Extra Large – கண்டபடி கிழித்து காட்டி போட்டோஷூட் செய்த நடிகை யாஷிகா!!

0
ஐயயோ.., மனசாட்சியே இல்லையா யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி கொல்றீங்களே.., மயங்கும் ரசிகர்கள்!!
ஐயயோ.., மனசாட்சியே இல்லையா யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி கொல்றீங்களே.., மயங்கும் ரசிகர்கள்!!

கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு ஆகிய படங்களின் மூலம் மாடலிங் துறையில் இருந்து தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவரை பேமஸ் ஆக்கியது சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கத்தில் வெளியான ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படம் தான்.

இதன் மூலம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் இவரையும் மகத்தையும் வைத்து பல சர்ச்சைகள் எழுந்தது. இருப்பினும் அது இவரின் கேரியரில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. அடுத்தடுத்த படங்களிலும் கவர்ச்சியாக நடித்து பேசப்பட்டார். படவாய்ப்புகளும் குவிந்து வந்தன.

இவருக்கு மிக மோசமான கார் விபத்து ஏற்பட்டு பல மாதங்கள் ஆஸ்பத்திரியிலேயே சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் பழைய நிலைக்கு மீண்டு, ஒரு சில படங்களிலும் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here