இதுக்கு மேல நீங்க காட்ட எதுவும் இல்ல யாஷிகா.. முரட்டு முன்னழகை தூக்கி நிறுத்தி கவர்ச்சி போஸ்!

0
எந்த ஊரு அழகி டா இது.. இப்படி வந்து கண்ண பறிக்குது - யாஷிகாவால் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!
எந்த ஊரு அழகி டா இது.. இப்படி வந்து கண்ண பறிக்குது - யாஷிகாவால் ஜொள்ளு விடும் ரசிகர்கள்!

துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் திரைத்துறைக்குள் வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நாயகியாக நடித்தார். அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் யாஷிகா.

அதற்கு பின் மூக்குத்தி அம்மன், நோட்டா உள்ளிட்ட படங்களில் யாஷிகா நடித்திருக்கிறார். ஓராண்டுக்கு முன் மிகப்பெரிய விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் பிழைத்தார் யாஷிகா. இதில் இருந்து தற்போது உடல் அளவில் தேறி பழையபடி சினிமா வாழ்க்கைக்குள் நுழைந்துள்ளார்.

இவருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. அவர்களுக்காகவே உச்சகட்ட கவர்ச்சியில் தன் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here