ஐயோ., எங்க கண்ணு வேற அங்கேயே போகுதே., டைட் உடையில் யாஷிகா வெளியிட்ட மோசமான புகைப்படம்!

0
முன்னழகை கயிற்றில் கட்டி போட்ட நடிகை யாஷிகா - பார்த்ததும் பதறிய இன்ஸ்டாவாசிகள்!
கோலிவுட்டில் கிளாமர் ஹீரோயின் ஆக வலம் வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து, நோட்டா, துருவங்கள் பதினாறு, ஜாம்பி போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார். குறுகிய காலத்திலேயே அடுத்தடுத்து இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது.
சினிமா மீது உள்ள ஆர்வத்தால் சென்ற ஆண்டு இவருக்கு ஏற்பட்ட மோசமான விபத்தில் இருந்தும் கூட தற்போது மீண்டு வந்துள்ளார். எனவே கடந்த பிக் பாஸ் சீசனில் கூட ஒரு எபிசோடில் பங்கேற்றார்.
தற்போது பழையபடி கிளாமர் போட்டோஷூட்களில் அதிக அக்கறையும், ஆர்வமும் காட்டி வருகிறார். இந்நிலையில் டைட் உடையில் இவர் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் சூட்டை கிளப்பி வருகிறது. ரசிகர்களும் ஏடாகூடமாக இவரின் இந்த புகைப்படங்களுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here