கருமம்.. கருமம்.. கண்ணாடில காட்டி எடுக்கவேண்டிய போட்டோவா இது – யாஷிகாவை திட்டும் ரசிகர்கள்!

0
நிஜமாவே.. உங்களுக்கு பெரிய மனசு தான்.. முன்னழகை விதவிதமாக காட்டிய யாஷிகா ஆனந்த்!

கவர்ச்சி நாயகியாக திகழ்ந்த யாஷிகாவிற்கு 2021-இல் மோசமான விபத்து ஒன்று நடந்தது. எப்படியும் இனி இவரால் முன்பு போல் சினிமாவில் ஜொலிக்க முடியாது என்று எதிர்பார்த்த சமயத்தில் மீண்டும் உடல் நிலை தேறி வந்து சினிமாவிற்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் யாஷிகா.

கிட்டத்தட்ட இவரின் 8 படங்கள் தற்போது வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. குறிப்பாக ராஜ பீமா, கடமையை செய் போன்ற படங்கள் இவருக்கு அடுத்தடுத்து வெளியாக உள்ளது.

மேலும் பழையபடி போட்டோஷூட்டிலும் பிச்சி உதறி வருகிறார். அந்த வகையில் கண்ணாடியில் மிரர் செல்பி ஒன்றை வெளியிட்டுள்ளார் யாஷிகா. படு கிளாமராக இருக்கும் அந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் கண்டவாறு கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here