ப்ளீஸ் யாஷிகா.., அப்படி மட்டும் பார்க்காதீங்க தூக்கமே வர மாட்டேங்குது.., திக்குமுக்காடிய சின்னஞ்சிறுசுகள்!!

0
ப்ளீஸ் யாஷிகா.., அப்படி மட்டும் பார்க்காதீங்க தூக்கமே வர மாட்டேங்குது.., திக்குமுக்காடிய சின்னஞ்சிறுசுகள்!!
ப்ளீஸ் யாஷிகா.., அப்படி மட்டும் பார்க்காதீங்க தூக்கமே வர மாட்டேங்குது.., திக்குமுக்காடிய சின்னஞ்சிறுசுகள்!!

நடிகை யாஷிகா நீச்சல் குளத்தில் போட்டோ ஷூட் நடத்தி இன்ஸ்டாவில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

யாஷிகா ஆனந்த்

இருட்டு அறையில் முரட்டு குத்து, துருவங்கள் 16, நோட்டா, ஜாம்பி போன்ற படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் யாஷிகா அறிமுகமானார். இதன் பின்னர் இவருக்கு விஜய் டிவியில் பிரபல நிகழ்ச்சியான பிக் பாஸ் தொடரில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

ஆரம்பத்தில் பிக் பாஸ் வீட்டில் பல பிரச்சனைகளுக்கு இவர் காரணமாக இருந்தாலும் போகப் போக அனைவரிடமும் மிங்கிலாக ஆரம்பித்து விட்டார். இந்த பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படியே இவரது வாழ்க்கை நகர்ந்து கொண்டிருக்க இடையில் இவருக்கு மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் சினி உலகிற்குள் நுழைந்தார். இதன் பிறகு தான் அவர் இன்ஸ்டாவில் விதவிதமான போட்டோ ஷீட்களை நடத்தி வெளியிட ஆரம்பித்தார்.

ஆத்தாடி.., அழகு பொம்மாயி மாதிரி சும்மா கலக்குறீங்களே கிரண்.., பார்க்க முடியாமல் தவிக்கும் ரசிகர்கள்!!

அந்த வகையில் அவர் தற்போது நீச்சல் குளத்திற்கு அருகில் நின்று எடுத்து வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது. மேலும் அந்த போட்டோவில் அவர் பார்க்கும் லுக்கில் ரசிகர்கள் சிக்கித் தவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here