கையில் பாட்டில் உடன் தப்பான இடத்தில் படுத்து போஸ் கொடுத்த யாஷிகா… தீட்டி தீர்த்த ரசிகர்கள்!!

0

இயக்குனர் கார்த்திக் நரேன் கொடுத்த வாய்ப்பால் துருவங்கள் பதினாறு என்ற Crime thriller படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் என்ட்ரி ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். என்னத்தான் இவருக்கு முதல் படம் படம் முத்தாக கிடைத்தாலும் அடுத்து இவர் நடித்த படங்களில் எல்லாம் மிதமிஞ்சிய கவர்ச்சி மட்டுமே இருந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அதை தொடர்ந்து பிக் பாஸ் சீசன் 2 வில் கலந்து கொண்டார். இவருக்கு ஹிந்தி பிக் பாஸ் ஷோவில் வாய்ப்பு கிடைத்த சமயம் பார்த்து விபத்து ஏற்பட்டு அந்த வாய்ப்பு பறிபோனது. தற்போது பழையபடி போட்டோஷூட்டில் களமிறங்கி உள்ளார்.

அந்த வகையில் தற்போது குளியல் தொட்டியில் படுத்து கொண்டு கையில் மதுக்கோப்பையுடன் போட்டோஷூட் நடத்தியுள்ளார். இது லைக்குகளை பெற்றாலும் பலரும் எதிர் விமர்சனத்தை பெற்று வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here