என்ன டிரஸ் இது.. எல்லாம் வெளிய வந்து விழுந்துருச்சு யாஷிகா.. Too hot புகைப்படத்தால் திணறும் ரசிகர்கள்!!

0

தன் 16-வது வயதிலேயே மாடலிங் துறையை தேர்ந்தெடுத்து பின்னர் சினிமாவிற்குள் குதித்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் முதலில் நடித்த படம் துருவங்கள் பதினாறு தான். அதில் ஒரு சில நிமிடங்களுக்கு திரையில் தோன்றி இருப்பார்.

அதே சமயம் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. பின் 2018 ஆம் ஆண்டு இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் யாஷிகாவிற்கு ரசிகர் மத்தியில் செம வரவேற்பு கிடைத்தது. அதன் மூலம் தான் யாஷிகாவிற்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது.

யாஷிகாவிற்கு தனி ரசிகர் கூட்டம் உள்ள நிலையில் பிக் பாஸ்ஸிக்கு பின் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அதன் பின்னர் கடந்த ஆண்டு இவருக்கு ஒரு விபத்து நேர்ந்தது. அந்த விபத்தில் இருந்து தற்போது மீண்டு தன் பட வேளைகளில் கவனம் செலுத்து வருகிறார். இந்நிலையில் இவரின் படு ஹாட்டான புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here