Saturday, April 10, 2021

இப்படி தான் இத்தனை நாலு போட்டோஷூட் நடத்துறீங்களா யாஷிகா?? வைரலாகும் வீடியோ!!

Must Read

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பெரும் பெயரினை பெற்றவர் தான் நடிகை யாஷிகா. இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கவர்ச்சிகரமான ரீல்ஸ் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். அந்த விடீயோவிற்கு லைக்குகள் குவிந்த வண்ணம் உள்ளது.

நடிகை யாஷிகா ஆனந்த்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பல நடிகர் மற்றும் நடிகைகள் பிரபலம் அடைந்து வருகின்றனர். அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கெடுத்து தனக்கு என்று ரசிகர் கூட்டத்தினை உருவாக்கி கொண்டவர் தான், நடிகை யாஷிகா ஆனந்த்.

கார்த்தியின் “சுல்தான்” படம் எப்படி இருக்கு?? திரைவிமர்சனம்!!

இவர் முதன் முதலாக தமிழில் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தின் மூலமாக இவர் பல சர்ச்சைகளை சந்தித்தார்.

இப்படியான சூழலில் தான் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் இவர் சரிவர தனது போட்டிகளில் கவனம் செலுத்தாமல் இருந்து வந்தார்.

பின், நாளாக நாளாக தனது முழு கவனத்தினையும் போட்டியில் செலுத்தி கடைசி வரை கடுமையான போட்டியாளராக இருந்து வந்தார். அதே போல் இவர் அந்த வீட்டில் இருக்கும் போது மிகவும் முதிர்ச்சியான அனைவரிடமும் நடந்து கொண்டார். இதனாலேயே மக்களுக்கு இவரை பிடித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிக் பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளி வந்ததும், அவருக்கு பல படவாய்ப்புகள் கிடைத்தது. அவர் கதையினை தேர்தெடுத்து நடிக்கவும் ஆரம்பித்தார். தற்போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது ரீல்ஸ் வீடியோ ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த ரீல்ஸ் மிகவும் வைரலாகி வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!
- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவியில் சித்ராவிற்கு இப்படி ஒரு விருதா?? கண்கலங்கிய ரசிகர்கள்!!

விஜய் டிவி வருடா வருடம் வழங்கி வரும் விஜய் டெலிவிஷன் அவார்ட் தற்போது நடந்து வருகிறது. அதற்கான ப்ரோமோவும் வெளியாகியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் சித்ராவிற்கு கிடைத்த...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -