கருப்பு நிற உடையில் மஜாவாக போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்த் – சொக்கி போன ரசிகர்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான நடிகை தான் யாஷிகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லேட்டஸ்டாக சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை யாஷிகா ஆனந்த்

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “பிக் பாஸ்” நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான், நடிகை யாஷிகா. இவர் தமிழில் முதன் முதலாக நடிகர் சந்தானத்தின் “இது இப்படி தான்” என்ற திரைப்படத்தில் தான் நடிக்க இருந்தாராம்.

பூவே உனக்காக சீரியல் பூவரசி செய்ற வேலையை பாருங்களே – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!

ஆனால், சில பல காரணங்களால் இவரால் அந்த திரைப்படத்தில் நடிக்க இயலாமல் போய் விட்டதாம். இப்படியாக இருக்க, இவர் நடிகர் ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடித்த “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தில் நீச்சல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக நடித்திருப்பார்.

இந்த படத்திற்கு பின்பாக யாஷிகாவிற்கு அவ்வளவாக வாய்ப்புகள் கிடைக்கவில்லையாம். இதனால் இவர் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்தார்.

இந்த திரைப்படத்தில் நடித்ததால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஒரு அதிருப்தி ஏற்பட்டது என்று கூட சொல்லலாம். அதே போல் அந்த திரைப்படம் பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் சிக்கியது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை அடுத்து யாசிக்காவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சுமாராக போட்டிகளில் விளையாடி வந்த யாஷிகா பின் போட்டிகளில் கவனம் செலுத்தி விளையாடினார்.

இதனால் அவர் அந்த போட்டியில் கடைசி வரை கடுமையான போட்டியாளராக இருந்தார். அதே போல் அந்த நிகழ்ச்சியில் இவர் மிகவும் முதிர்ச்சியாகவும் நடந்து கொண்டார். தற்போது விஜய் டிவி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார். தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது லேட்டஸ்டான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here