அப்போ இருந்து இப்போ வர நீங்க இப்படி தானா யாஷிகா?? வைரலாகும் ரீலிஸ் வீடியோ!!

0
yashika anand

தமிழ் திரையுலகின் கவர்ச்சி புயல் என்ற அழைக்கப்படும் யாஷிகா ஆனந்த் தற்போது தனது சிறு வயது புகைப்படங்களுடன் கூடிய ஒரு ரீல்சினை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த வீடியோ வைரலாகி வருகின்றது.

யாஷிகா ஆனந்த்

தமிழ் திரையுலகில் பல நடிகைகள் வந்து போனாலும் சிலர் மட்டுமே ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பர். அவர்களது யதார்த்தமான நடிப்பு மற்றும் அவர்களது முதிர்ச்சியான குணத்தின் காரணமாக அவர்கள் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்திருப்பர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வகையில் ரசிகர்கள் மனதில் தனக்கு என்று தனி இடத்தினை பிடித்துள்ளார். இவர் தனது விதவிதமாக போட்டோஷூட்கள் காரணமாக சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும், அவருக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உள்ளது. இவர் மிக சிறிய வயதிலேயே நடிப்பு துறைக்கு வந்து விட்டார்.

சில திரைப்படங்களில் இவர் சுபோர்டிங் ரோல் செய்துள்ளார். இவர் நடிகையாக நடித்த திரைப்படம் “இருட்டு அறையில் முரட்டு குத்து” இவர் அந்த படத்தில் நடித்ததற்காக பல சர்ச்சைகளில் சிக்கினார். அவரது ரசிகர்கள் சிலர் இவரை வெறுக்க கூட செய்தனர்.

ஆனால், இவர் அது குறித்தெல்லாம் கவலை அடையவில்லை. தொடர்ந்து அது போன்ற படங்களில் நடித்தார். அதே போல் நடிகர் யோகி பாபுவுடன் “சாம்பி” திரைப்படத்தில் நடித்தார். அந்த திரைப்படம் நகைச்சுவையாகவும், யதார்த்தமாகவும் இருந்ததால் நல்ல வரவேற்பினை யாஷிகாவிற்கு பெற்று தந்தது. இதனை அடுத்து நகைச்சுவை திரைப்படங்களில் தனது கவனத்தினை யாஷிகா செலுத்தினார்.

#INDvsENG ஒருநாள் தொடர் – இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிப்பு!!

இப்படியாக இருக்க, தற்போது இவர் தமிழ் படங்கள் மட்டும் 5 தனது கைவசம் வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படியான சூழலில் எப்போதுமே தனது சமூகவலைத்தள பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் யாஷிகா தனது சிறு வயது புகைப்படங்களுடன் கூடிய ரீலிஸ் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த வீடியோ வைரலாக பரவி வருகின்றது.

முழு விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here