அரைகுறை ஆடையில் குத்தாட்டம் போடும் யாஷிகா ஆனந்த் – வைரலாகும் வீடியோ!!

0

கவர்ச்சி புயலான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராமில் வேற லெவலில் ஒரு விடீயோவினை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் “நம்ம மைண்ட் வேற எங்கயோ போகுதே” என்பது போன்ற கமெண்டுகளை கூறி வருகின்றனர்.

யாஷிகா ஆனந்த்

மாடலிங் துறையின் மூலமாக சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை யாஷிகா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு தமிழ் ரசிகர்களே எதிர்பார்க்காத திரைப்படமான “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

உச்சகட்ட கவர்ச்சியில் தாறுமாறாக போஸ் கொடுத்த அமலா பால் – ஜொள்ளு விடும் ரசிகர்கள்!!

இந்த திரைப்படம் பலர் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த திரைப்படத்தில் யாஷிகா மிகவும் சர்ச்சைக்குரிய கதாபாத்திரத்தினை தான் ஏற்று நடித்திருப்பார். இது குறித்து அவரிடம் ஒரு பேட்டியில் கேட்டபோது கூட தனக்கு இப்படி நடிப்பது தான் பிடித்திருக்கிறது என்று ஓபன் ஸ்டேட்மன்ட் கொடுத்தார்.

இப்படியாக இருக்க இவர் கடந்த பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் பங்கேற்றார். இவரது நடிப்பிற்கும் அவரது குணத்திற்கும் மிக பெரிய வித்தியாசம் இருந்தது. காரணம், அந்த போட்டியில் யாஷிகா மிகவும் எதார்த்தமான பெண்ணாக அதே சமயம் மிகவும் முதிர்ச்சியாக நடந்து கொண்டார்.

இதனை அடுத்து அனைவருக்கும் யாஷிகாவை பிடித்து போனது. அந்த நிகழ்ச்சியில் இவர் நடிகர் மகத்தை காதலித்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின்பு யாஷிகா தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்தார். குறிப்பாக, நகைச்சுவை அதிகம் உள்ள படங்களில் தனது கவனத்தினை செலுத்தி நடித்து வந்தார்.

இதனை அடுத்து தற்போது தமிழில் மட்டும் யாஷிகா கைவசம் 5 திரைப்படங்கள் உள்ளது. இந்த பொது முடக்கத்தின் போது யாஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது வேற லெவெலில் ஒரு விடீயோவினை பதிவிட்டு உள்ளார். இதற்கு ரசிகர்கள் தாறுமாறாக கமெண்ட் செய்து வருகின்றனர். லைக்குகளை அள்ளுகிறது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here