தினுசு தினுசாக போஸ் கொடுக்குறீங்களே யாஷிகா – திக்குமுக்காடிய இணையத்தளம்!!

0

திரையுலகின் கவர்ச்சி புயலாக பார்க்கப்படும் நடிகை யாஷிகா தற்போது  ஒரு தினுசாக போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றினை வெளியிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

நடிகை யாஷிகா ஆனந்த்

திரையுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு கவர்ச்சி நடிகை கண்டிப்பாக இருப்பார். அந்த வகையில் இன்றைய பலரும் இருந்தாலும் வெளிப்படையாகவே கவர்ச்சிகரமாக கதைகளை தேர்ந்தெடுத்து சிலர் மட்டுமே நடிப்பர். அந்த வகையில் அப்படி இருப்பவர் தான் நடிகை யாஷிகா ஆனந்த்.

டேஸ்டியான “காளான் மசாலா” ரெசிபி – ட்ரை பண்ணி அசத்துங்க!!

இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஜீவா மற்றும் காஜல் அகர்வால் நடித்த “கவலை வேண்டாம்” என்ற திரைப்படத்தில் கவர்ச்சிகரமான நீச்சல் கற்றுக்கொடுக்கும் ஆசிரியராக நடித்திருப்பார்.

அதன் பிறகு இவர் நடிகர் கவுதம் கார்த்திக்குடன் “இருட்டு அறையில் முரட்டு குத்து” என்ற திரைப்படத்தில் நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் பல இரட்டை அர்த்த வசனங்கள் இருக்கும்.

அதே போல் கதைக்களமும் மிகவும் மோசமானதாக தான் இருக்கும். இந்த திரைப்படம் யாரும் விரும்ப கூடியதாக இருக்கவில்லை. அதே போல் அந்த திரைப்படத்தில் நடித்த யாஷிகாவையும் யாருக்கும் பிடிக்காமல் போய் விட்டது.

இப்படியாக இருக்க, இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதனை அடுத்து அந்த வீட்டில் யாஷிகாவை அனைவருக்குமே பிடித்தது. யாஷிகா சிறு வயது பெண்ணாக இருந்தாலும் மிகவும் முதிர்ச்சியான நடந்து கொண்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது திரையுலகின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். இப்படியாக இருக்க சம்மர் வைப்ஸ் என்று கேப்சன் போட்டு தனது கவர்ச்சிகரமான புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here