Tuesday, August 3, 2021

தமிழக முதல்வருடன் புகைப்படம் எடுத்து கொண்ட யாஷிகா ஆனந்த்…! வைரல் போட்டோ உள்ளே!!!

Must Read

விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனவர்  யாஷிகா ஆனந்த். அதன் பிறகு அவரின் புகைப்படங்கள் மூலம் அனைவரையும் திணறவைத்தார். தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் செல்ஃபி எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். தற்போது அந்த புகைப்படம் வைரல் ஆகிவருகிறது.

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் இளசுகள் மனதில் ஆழமாக பதிந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த் அவர்கள். அந்த பின் விஜய் டிவியின் பிக் பாஸ் மூலம் மக்களுக்கு தனது பெயரை அறியவைத்தார். அந்த பின்பு பல படங்களில் ஒப்பந்தமாகி நடித்தும் வருகிறார். இந்நிலையில்  தனது கவர்ச்சி புகைப்படங்களை அவ்வப்போது இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிள் ஓட்டிச் சென்ற முதல்வர் ஸ்டாலினை  பொதுமக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்து அவருடன் சேர்ந்து புகைப்படங்களை  எடுத்து கொண்டு மகிழ்ந்து வருகின்றனர். அந்த வகையில் பிக் பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் ஒருவராவார். யாஷிகா ஆனந்த்  முதல்வர் ஸ்டாலின் உடன் செல்ஃபி எடுத்து கொண்டு, அந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து உள்ளார். இந்த புகைப்படம் தற்போது வைரல் ஆகிவருகிறது. மேலும் அவரின் ரசிகர்கள் அதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -