முன்னழகை கயிற்றில் கட்டி போட்ட நடிகை யாஷிகா – பார்த்ததும் பதறிய இன்ஸ்டாவாசிகள்!

0
முன்னழகை கயிற்றில் கட்டி போட்ட நடிகை யாஷிகா - பார்த்ததும் பதறிய இன்ஸ்டாவாசிகள்!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிச்சியம் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் அதற்கு முன்பே ஜாம்பி, நோட்டா, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்தார். குறுகிய காலத்திலேயே உச்சகட்ட கவர்ச்சி காட்டி பட வாய்ப்புகளை பெற்றவர் யாஷிகா.

மேலும் இவரின் ராஜபீமா, கடமையை செய் ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகி வருகிறது. இவருக்கு சென்ற ஆண்டு சென்னை கிழக்கு கடற்கரை சாலை, மாமல்லபுரம் அருகே மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. அதில் மிக மோசமாக படுகாயம் அடைந்தார் யாஷிகா.

தற்போது அதில் இருந்து மீண்டு தன் சினிமா வேலைகளில் பிசியாக உள்ளார். இந்நிலையில் கயிறு போன்ற உடையில் வெளியாகி உள்ள இவரின் லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here