இந்த தொங்கு தொங்குது.. Weight-ஆ இருக்கும்ல – வெறும் கயிற்றால் முன்னழகை மறைத்த யாஷிகா!

0
Wow.. இப்படி கூட நீங்க Dress பண்ணுவிங்களா - வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் Surprise தந்த யாஷிகா!

தமிழ் சினிமாவில் கிளாமர் நாயகியாக வலம் வருபவர் யாஷிகா ஆனந்த். இவர் கடந்த 2016-ஆம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தில் மூலம் அறிமுகமானார். பின்னர் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி, நோட்டா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

அதை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன் சக போட்டியாளரான மகத் உடன் காதல் வயப்பட்டார். அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியே வந்த இவருக்கு எக்கசக்க படவாய்ப்புகள் கிடைத்தது. ஆனால் ஒரு மோசமான விபத்தில் சிக்கி அந்த பட வாய்ப்புகளில் பாதியை இழந்தார்.

தற்போது மீண்டும் குணமாகி சினிமாவில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here