அய்யோ.., டைட்டான உடையில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா.., ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் இணையவாசிகள்!!

0
அய்யோ.., டைட்டான உடையில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா.., ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் இணையவாசிகள்!!
அய்யோ.., டைட்டான உடையில் கலக்கல் போஸ் கொடுத்த யாஷிகா.., ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் இணையவாசிகள்!!

முன்னணி நடிகைகளில் ஒருவரான யாஷிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

யாஷிகா

தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் நடித்து மக்கள் மத்தியில் ரீச் ஆனவர் தான் யாஷிகா ஆனந்த். இந்த படத்தில் யாஷிகா சற்று கவர்ச்சி தூக்கலாக நடித்திருந்ததால் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதனை தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டதால் அவர் புகழ் பட்டி தொட்டியெங்கும் பரவ ஆரம்பித்தது. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த யாஷிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட ஆரம்பித்தார்.

காமெடி நடிகை தேவதர்ஷினியின் ஒரே மகளா இது? அப்படியே அம்மாவை உரிச்சு வச்சிருக்காங்களே!!

இதன் மூலம் அவரை இன்ஸ்டா பக்கத்தில் ஏராளமான ரசிகர்கள் பின் தொடர ஆரம்பித்தனர். இப்படி இருக்கையில் இப்போது பாலிவுட் ரேஞ்சுக்கு தன்னை அலங்கரித்துக் கொண்டு எடுப்பான தன் அழகை காட்டி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் ரசிகர்களால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் இந்த போட்டோவுக்கு எக்கச்சக்க, லைக்ஸ் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here