என்னமா காஸ்டியூம் இது? – முன்னழகை அப்படியே படம் போட்டு காட்டிய யாஷிகா.. சிதறிய ரசிகர்கள்!!

0
என்னமா காஸ்டியூம் இது? - முன்னழகை அப்படியே படம் போட்டு காட்டிய யாஷிகா.. சிதறிய ரசிகர்கள்!!
என்னமா காஸ்டியூம் இது? - முன்னழகை அப்படியே படம் போட்டு காட்டிய யாஷிகா.. சிதறிய ரசிகர்கள்!!

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்த யாஷிகா நடத்திய லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி தீயாய் பரவி வருகிறது.

சீரியலுக்கு குட் பை சொன்ன பிரபல விஜய் டிவி நடிகை – அதிரடி முடிவெடுத்த சேனல் நிர்வாகம்!!

யாஷிகா ஆனந்த்:

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தின் மூலமாக ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் யாஷிகா ஆனந்த். இவன் தான் உத்தமன், ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது, நோட்டா, கழுகு 2 மற்றும் பல திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றுள்ளார். மேலும் இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 2ல் கலந்து கொண்டு எக்கச்சக்க ரசிகர்களை சம்பாரித்தார்.

என்னமா காஸ்டியூம் இது? - முன்னழகை அப்படியே படம் போட்டு காட்டிய யாஷிகா.. சிதறிய ரசிகர்கள்!!
என்னமா காஸ்டியூம் இது? – முன்னழகை அப்படியே படம் போட்டு காட்டிய யாஷிகா.. சிதறிய ரசிகர்கள்!!

அவ்வப்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டும் வழக்கம் உடையவர் யாஷிகா. தற்போது விபத்திற்கு பிறகு பல மாதங்கள் கழித்து மீண்டும் கவர்ச்சியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

என்னமா காஸ்டியூம் இது? - முன்னழகை அப்படியே படம் போட்டு காட்டிய யாஷிகா.. சிதறிய ரசிகர்கள்!!
என்னமா காஸ்டியூம் இது? – முன்னழகை அப்படியே படம் போட்டு காட்டிய யாஷிகா.. சிதறிய ரசிகர்கள்!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here