அய்யையே., என்ன கன்றாவி வீடியோ இது? – பின்னழகை Zoom செய்து காட்டி யாஷிகா ஆனந்த் செய்த வேலை!!

0
Wow.. இப்படி கூட நீங்க Dress பண்ணுவிங்களா - வீடியோ வெளியிட்டு அனைவருக்கும் Surprise தந்த யாஷிகா!

கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து, கழுகு 2 போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக பார்ச்சியமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் வட இந்தியாவை சேர்ந்தவர் என்றாலும் இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகளை அளித்தது தமிழ் சினிமா தான்.

தனது 20 வயதிலேயே மார்க்கெட்டின் உச்சத்திற்கு சென்றார் யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு யாரும் எதிர்பார்க்காத வண்ணம் சென்ற ஆண்டு ஒரு விபத்து நடந்தது. அந்த விபத்தால் இவர் தோழி சம்பவ இடத்திலேயே உயிர் இழக்க இவர் நடக்கவே முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்.

வேணும்னே தான அந்த இடத்தை காட்றிங்க., படவாய்ப்பிற்காக நாளுக்கு நாள் ஆடையை குறைக்கும் லாஸ்லியா!!

தற்போது அதிலிருந்து சிறிது குணமாகி மீண்டும் சினிமாவிற்குள் நுழைந்துள்ளார். இந்நிலையில் தான் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை ‘Goals unlocked’ என தலைப்பிட்டு வெளியிட்டுளளார். அது தற்போது வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ???⭐️ (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here