ஐயோ அத கழட்டிராதிங்க.. லேசான துண்டுடன் ரசிகர்களை கிறுக்காக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்!

0
ஐயோ கழட்டிராதிங்க.. லேசான துண்டுடன் ரசிகர்களை கிறுக்காக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்!
ஐயோ கழட்டிராதிங்க.. லேசான துண்டுடன் ரசிகர்களை கிறுக்காக்கிய நடிகை யாஷிகா ஆனந்த்!

கவர்ச்சி காட்டியே தமிழ் சினிமாவில் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடித்த ஜாம்பி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய படங்களில் எல்லாம் இவரின் கவர்ச்சி உச்சத்திலேயே இருக்கும். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

இதன் மூலம் மேலும் புகழ் பெற்றார். ஒரு சில படங்களில் கமிட் ஆகி இவர் வளர்ந்து வரும் சமயம் மோசமான விபத்து ஒன்று யாஷிகாவுக்கு நடந்தது. அதில் இருந்து மீளவே கிட்டத்தட்ட 7 மாதங்கள் ஆனது. தற்போது அதில் இருந்து குணமாகி தன் பட வேலைகளில் மீண்டும் பிசியாகி உள்ளார்.

தற்போது அதிக கவர்ச்சியில் தன் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் லேசான கண்ணாடி உடையில் தன் வீடியோவை வெளியிட்டு உசுப்பேற்றி உள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ???⭐️ (@yashikaaannand)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here