நீங்க திருந்தவே மாட்டீங்க.. நெட்டிசன்களின் வாயில் விழுந்த யாஷிகா ஆனந்த்!!

0
பீச்சில் போட்டோஷூட் செய்து கடற்கரையை பற்ற வைத்த நடிகை யாஷிகா - மயங்கி தவிக்கும் ரசிகர்கள்!

துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் சினிமா துறையில் கால்பதித்தவர் யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு இருட்டு அறையில் முரட்டு குத்து பட வாய்ப்பு கிடைத்தது. பல சர்ச்சைகள் அந்த படத்தால் இவருக்கு எழுந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பின்னர் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். தன் கேரியரில் இவர் உச்சத்தில் இருக்கும் போதே இவருக்கு மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டது. அதில் சிக்கி தற்போது தான் யாஷிகா மீண்டு வந்துள்ளார். பல சினிமா நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் இவர் வெளியிட்டுள்ள ஒரு ரீல்ஸ் வீடியோ பலரின் நெகட்டிவ் கமண்டுகளை பெற்று வருகிறது. பலர் இது போன்ற வீடியோ வேண்டாம் என்றும் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Y A S H ???⭐️ (@yashikaaannand)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here