பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோலிவுட் சினிமா ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் கழுகு 2, ஜாம்பி, ராஜா பீமா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
சில மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி தற்போது மீண்டு வந்துகொண்டுள்ளார். மேலும் தற்போது சில பொது நிகழ்ச்சிகள் மற்றும் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் ஒரு எபிசோடில் தலைகாட்டினார்.
இந்நிலையில் தற்போது மீண்டும் சோசியல் மீடியாவில் படு ஆக்ட்டிவ்வாக தன் கிளாமர் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் செய்துள்ள ரீல்ஸ் வீடியோ இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்