தன் நிலையை வீடியோவாக வெளியிட்ட யாஷிகா ஆனந்த்.. கண்ணீர் விட்ட ரசிகர்கள்!!

0
நீச்சல் உடையில் அங்கங்களை ததும்ப ததும்ப காட்டிய யாஷிகா - வெறிக்க பார்த்து மூடான இளவட்டங்கள்!

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து அதில் கிடைத்த வாய்ப்பால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றவர் யாஷிகா ஆனந்த். இந்த வாய்ப்பால் தான் இவருக்கு அடுத்தடுத்து கோலிவுட்டில் பட வாய்ப்புக்கள் கிடைத்தது.

இவரின் கேரியர் வளர்ந்த சமயம் திடீரென இவருக்கு ஏற்பட்ட கோர விபத்தால் 6 மாதங்கள் நடக்க கூட முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஆனால் இவரின் தோழி அந்த விபத்தில் உயிர் இழந்ததார்.

இந்நிலையில் யாஷிகா தான் மீண்டும் நடக்க முயற்சிப்பதை ஒரு வீடியோவாக தன் இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here