உங்க முதுக இப்படி முழுசா பார்த்து ரொம்ப நாள் ஆச்சு.. உச்சகட்ட கவர்ச்சியில் யாஷிகா ஆனந்த்!

0
கருமம் அந்த சட்டையை ஒழுங்கா போடு மா யாஷிகா.. இரண்டும் வெளியே நீட்டிட்டு இருக்கு - புலம்பும் இளசுகள்!

கவர்ச்சி ரோல்களில் நடித்தாலும் தமிழ் சினிமாவில் அசுர வேகத்தில் பாப்புலர் ஆகும் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படமே யாசிக்காவை தமிழ் நாட்டு ரசிகர்கள் மத்தியில் பேமஸ் ஆக செய்தது.

அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்றார். பின்னர் ஜாம்பி, மூக்குத்தி அம்மன், இவன்தான் உத்தமன் ஆகிய படங்களில் தொடர்ந்து நடித்து வளர்ந்து வரும் நாயகி என்ற பெயரை பெற்றார். கடந்த 2021 ஆம் ஆண்டின் இறுதியில் இவருக்கு மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது.

அதில் இருந்து குணமாகி தற்போது மீண்டும் சினிமா, போட்டோஷூட் என பிசியாகி உள்ளார். அதற்கு ஏற்றார் போல் கவர்ச்சியிலும் எந்த குறையும் இல்லாமல் தன் போட்டோக்களை பதிவிட்டு வருகிறார். யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here