உங்க அழகு போல மனசும் பெருசு.. உச்சி வெயிலில் நின்றுகொண்டு மூடாக்கிய யாஷிகா ஆனந்த்!!

0
அரபிக் குத்து ஆட்டம் போட்ட அரேபிய குதிரை.. குலுங்கி குலுங்கி நடனமாடி கிளுகிளுப்பாக்கிய யாஷிகா!!

நடிகர் ரஹ்மான் நடித்த துருவங்கள் பதினாறு என்ற படத்தின் மூலம் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கடைசி வாரத்திற்கு முந்தைய வாரம் வரை அந்நிகழ்ச்சியில் தாக்கு பிடித்து பின்னர் வெளியேறினார். அதை தொடர்ந்து மூக்குத்தி அம்மன், ஜாம்பி, இவன் தான் உத்தமன் ஆகிய படங்களில் நடித்தார். அப்போது தான் ஒரு விபத்தில் யாஷிகா சிக்கினார்.

தற்போது அதில் இருந்து முழுவதும் மீண்டு வந்துள்ளார் யாஷிகா. பழையபடி போட்டோஷூட்டும் நடத்தி வருகிறார். அந்த வகையில் உச்சிவெயில் நின்றுகொண்டு முன்னழகை காட்டியபடி தன் லேட்டஸ்ட் போட்டோக்களை வெளியிட்டுள்ளார் யாஷிகா. அது பலரின் டபுள் மீனிங் கமெண்டுகளை பெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here