பால்கனில அதுவும் இந்த டிரஸ்ல இப்படி ஒரு போஸா.. ரசிகர்களை அழகால் கட்டிப்போட்ட நடிகை யாஷிகா!

0
yashika anand

தமிழில் துருவங்கள் 16 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இப்படத்தில் அவர் cameo ரோலில் நடித்து இருந்தாலும் இப்படம் இவருக்கு நல்ல தொடக்கத்தை தந்தது.

தொடர்ந்து கவுதம் கார்த்திக் உடன் இருட்டு அறையில் முரட்டு குத்து, யோகி பாபுவுடன் ஜாம்பி, விஜய் தேவரகொண்டாவுடன் நோட்டா ஆகிய படங்களில் அடுத்தடுத்து நடித்தார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதன் பின்னர்தான் யாரும் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு மோசமான விபத்து இவருக்கு ஏற்பட்டது.

அதிலிருந்து மீண்டு வரவே ஆறுமாத காலம் ஆனது. தற்போது பழையபடி சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் தன் கிளாமர் புகைப்படங்களும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அதிகம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here